திண்டுக்கல்லில் எச்சரிக்கை நோட்டீஸ்
திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் ஆள் இல்லாமலிருக்கும் பழைய வீடுகளை கண்டறிந்து அதன்மீது நகரமைப்பு அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டி வருகின்றனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-23 10:13 GMT
திண்டுக்கல் நகரில் நோட்டீஸ்
பலரும் வீட்டை கட்டி வைத்து விட்டு ஆண்டுக்கணக்கில் வெளி மாவட்டம், வெளி நாடுகளில் வசிக்கின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் ஆள் இல்லாமலிருக்கும் பழைய வீடுகளை கண்டறிந்து அதன்மீது நகரமைப்பு அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டி வருகின்றனர். இதை உரிமையாளர்கள் அப்புறப்படுத்தாவிட்டால் மாநகராட்சி நிர்வாகமே தாமாக முன்வந்து கட்டடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க உள்ளது.