மகளிர் சுய உதவி குழுவின் பொருட்கள் நேரடி விற்பனை
கள்ளகுறிச்சியில் மகளிர் சுய உதவி குழுவின் பொருட்கள் நேரடி விற்பனை செய்யும் வகையில் மதி எக்ஸ்பிரஸ் வாகனம் துவக்கி வைக்கப்பட்டது.;
Update: 2024-02-08 11:18 GMT
மதி எஸ்க்பிரஸ்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய "மதி எக்ஸ்பிரஸ்” வாகன அங்காடியினை ஆட்சியர் ஷ்ரவன் குமார், கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் சங்கராபுரம் சட்டமன்ற உதயசூரியன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யோக ஜோதி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.