நெல்லை பிரதான அணைகளில் நீர் வெளியேற்றம்
நெல்லை பிரதான அணைகளில் 475 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
By : King 24x7 Angel
Update: 2024-02-15 07:33 GMT
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணைகளில் ஒன்றான பாபநாசம் அணையில் இன்று 15/02/24 காலை நிலவரப்படி 124.30 கன அடி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது. 1504.75 கன அடி தண்ணீர் விவசாயத்திற்காக வெளியேற்றப்படுகின்றது. அதேபோல் மற்றொரு பிரதான அணையான மணிமுத்தாறு அணையில் 111.98 அடி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது. இதிலிருந்து 475 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.