பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடல்
பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார்;
By : King 24X7 News (B)
Update: 2024-02-09 16:05 GMT
மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆட்சியர்
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆலங்குடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பொது தேர்வு எழுத உள்ள மாணவ மாணவியர்களிடம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியின் போது ஆசிரியர்கள், ஏராளமான மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டனர்.