பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.;
Update: 2024-05-08 07:08 GMT
பள்ளி வாகனங்கள் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து இன்று (மே 8) மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது அலுவலர்களுடன் பல்வேறு கலந்துரையாடல் நடத்தி பல்வேறு ஆலோசனைகளை ஆட்சியாளர் வழங்கினார். இந்த ஆய்வின் போது போக்குவரத்து அதிகாரிகள் உடன் இருந்தனர்.