தேர்தலில் வாக்களிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.....

ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பொதுமக்களிடம் பாராளுமன்ற தேர்தலில் தவறாமல் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.;

Update: 2024-04-01 12:14 GMT

ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர்

தென்காசி மாவட்டம் அய்யாபுரம் ஊராட்சி மற்றும் வேதம்புதூர் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டினை இன்று (01.04.2024) மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அவர்கள் நேரில் பொதுமக்களிடம் பாராளுமன்ற தேர்தலில் தவறாமல் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News