உழவர் சந்தையினை மாவட்ட ஆட்சியர் திறப்பு
திருவாரூரில் புனரமைக்கப்பட்ட உழவர் சந்தை திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.;
Update: 2024-02-29 08:42 GMT
உழவர் சந்தையை மாவட்ட ஆட்சியர் திறப்பு
திருவாரூர் நகரத்தில் புனரமைக்கப்பட்ட உழவர் சந்தையினை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், அரசு துறை அதிகாரிகள் ,திமுக கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.