மனநல காப்பகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவாரூர் மனநல காப்பகத்தில் ஆட்சியர் சாருஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார்.;
Update: 2024-05-29 06:14 GMT
ஆட்சியர் ஆய்வு
வண்டாம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள திருவாரூர் மனநல காப்பகத்தினை ஆய்வு செய்து மூன்று வேளையும் மனநல காப்பகத்தில் வழங்கப்படும் உணவுகளை உணவு மாதிரி எடுத்து வைக்க வேண்டும் எனவும் மனநல காப்பகத்தினை சுகாதாரத்துடன் உள்ளுரையாளர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து விரைந்து குடும்பத்தினருடன் சேர்க்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினர்.