காரைக்காடு பகுதியில் புதிய சமையல் கூடத்தை மாவட்ட ஆய்வு
காரைக்காடு பகுதியில் புதிய சமையல் கூடத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
By : King 24X7 News (B)
Update: 2023-12-07 14:28 GMT
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேடப்பாளையம் ஊராட்சியில் உள்ள சின்னக் காரைக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 7. 43 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.