மின் வாரிய அதிகாரிக்கு பிரிவு உபசார விழா
பள்ளிப்பாளையம் வட்டார மின் விநியோக அலுவலக செயற்பொறியாளருக்கு பிரிவு உபசார விழா நடந்தது.;
Update: 2024-03-21 08:16 GMT
பள்ளிப்பாளையம் வட்டார மின் விநியோக அலுவலக செயற்பொறியாளருக்கு பிரிவு உபசார விழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் வட்டார மின் விநியோக அலுவலக செயற்பொறியாளர் கோபால் பிரிவு உபசார விழா நடந்தது. பணியிட மாறுதலில் செல்லும் இவருக்கு மின்வாரிய பணியாளர்கள், அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் உள்பட பலரும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். மக்கள் நீதி மய்யம் மாவட்ட அமைப்பாளர் சித்ரா, பள்ளிபாளையம் ஒன்றிய அமைப்பாளர் மல்லிகா நேரில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.