ராமநாதபுரத்தில் திமுக கூட்டணி வேட்பாள வேட்பு மனு தாக்கல்

ராமநாதபுரத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி வேட்பு மனு தாக்கல் செய்தார்

Update: 2024-03-26 03:41 GMT

ராமநாதபுரத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி வேட்பு மனு தாக்கல் செய்தார்


ராமநாதபுரம் நாடாளுமன் தொகுதியில் போட்டியிட திமுக கூட்டணியின் சார்பில் இந்தியனௌ யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேடௌபாளர் நவாஸ்கனி தேர்தல் அலுவலர் விஷ்ணு சந்திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தமிழக பிற்படுத்தப்படோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மாவட்ட திமுக செயலாளரும் சட்டசபை உறுப்பினருமான காதர்பாடசா முத்துராமலிங்கம் உடனிருந்தனர்
Tags:    

Similar News