தென்காசியில் திமுகவினர் பிரச்சாரம்
தென்காசி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஆதரித்து திமுகவினர் பிரச்சாரம் நடைபெற்றது.;
Update: 2024-04-06 01:12 GMT
தென்காசி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஆதரித்து திமுகவினர் பிரச்சாரம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட14மற்றும் 20 வது வார்டு பகுதிகளில் தென்காசி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமாரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு திமுக சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் தலைமையில் தீவிர வாக்கு சேகரிக்கும் பணிகள் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சி தென்காசி வடக்கு மாவட்ட பொருளாளர் சரவணன். நகர மன்ற தலைவி உமா மகேஸ்வரி உள்ளிட்ட ஏராளமான கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.