திமுக வேட்பாளர் அருண் நேரு 1,14,272 வாக்கு வித்தியசத்தில் முன்னிலை

திமுக வேட்பாளர் அருண் நேரு 1,14,272 வாக்கு வித்தியசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Update: 2024-06-04 07:50 GMT

திமுக வேட்பாளர் அருண் நேரு 1,14,272 வாக்கு வித்தியசத்தில் முன்னிலையில் உள்ளார்.


பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை, 6-சுற்று முடிவில் திமுக வேட்பாளர் அருண் நேரு 1,14,272 வாக்கு வித்தியசத்தில் முன்னிலை..... பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கும் என்னும் பணி ஆதவ் பப்ளிக் பள்ளியில் நடைபெற்று வரும் நிலையில், 6 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் திமுக வேட்பாளர் அருண் நேரு , 175862 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் - சந்திரமோகன். 61590 வாக்குகளும் பெற்றுள்ளனர், இதில் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் அருண் நேரு 1,14 ,272 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளர்.
Tags:    

Similar News