திமுக வேட்பாளர் அருண் நேரு 3,35,980 -வாக்கு வித்தியசத்தில் முன்னிலை

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு 3,35,980 -வாக்கு வித்தியசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

Update: 2024-06-04 13:17 GMT

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு 3,35,980 -வாக்கு வித்தியசத்தில் முன்னிலை வகிக்கிறார்.


பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை, . 17 -வது, சுற்று முடிவில் திமுக வேட்பாளர் அருண் நேரு 3,35,980 -வாக்கு வித்தியசத்தில் முன்னிலை..... பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கும் என்னும் பணி ஆதவ் பப்ளிக் பள்ளியில் நடைபெற்று வரும் நிலையில், 17 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் திமுக வேட்பாளர் அருண் நேரு 5,15,911 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் - சந்திரமோகன். 1,79,931 வாக்குகளும் பெற்றுள்ளனர், இதில் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் அருண் நேரு 3,35,980-வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளர்.
Tags:    

Similar News