தேனி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் முன்னிலை

தேனி தொகுதியில் 9 வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 1,33,438 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை பெற்றார்.

Update: 2024-06-04 10:24 GMT

வாக்கு எண்ணும் அதிகாரிகள்

தேனி தொகுதியில் 9 வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 1,33,438 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். 9 வது சுற்று முடிவில் வேட்பாளர்களின் மொத்த வாக்குகள் விபரம். திமுக - தங்கதமிழ்செல்வன் - 2,47,328 அதிமுக - நாராயணசாமி - 65,167 அமமுக - டிடிவி தினகரன் - 1,13,890 நாதக - மதன் ஜெயபாலன் - 32,470 நோட்டா - 4,983
Tags:    

Similar News