தர்மபுரியில் பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினர்

தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளராக திமுக சார்பில் மணி அறிவிக்கப்பட்ட நிலையில், கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Update: 2024-03-20 12:25 GMT
தருமபுரி கிழக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் திமுக கட்சியின் சார்பில் நாடாளுமன்ற வேட்பாளர் அ.மணி அறிவிப்பு வெளியானது அது தொடர்ந்து தர்மபுரி திமுக நகர கழகத்தின் சார்பில் திமுக கட்சி அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி ஆணைக்கிணங்க நகர கழக செயலாளர் நாட்டான் மாது அவர்கள் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர் தர்மபுரி திமுக நாடாளுமன்ற வேட்பாளர். ஆ மணிக்கு கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வில் நகர நிர்வாகிகள் திமுக உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
Tags:    

Similar News