திமுக நகர ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள் செயற்குழு கூட்டம்
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மாவட்ட கழக அலுவலகத்தில் திமுக நகர ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.;
Update: 2024-02-25 15:49 GMT
கழக செயலாளர்கள் செயற்குழு கூட்டம்
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் Dr. M. மதிவேந்தன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் சட்டமன்றத் தொகுதிகள் பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் தமிழன் பிரசன்னா, Dr.மகேந்திரன், வி.சி.சந்திரகுமார் உள்ளிட்டோர் ஆலோசனைகள் வழங்கினார்கள். நிகழ்வில் தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய,நகர, பேரூர் கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.