திமுக ஆலோசனை கூட்டம்!

திமுக மாவட்ட அலுவலகத்தில் வாக்கு எண்ணும் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-05-28 02:58 GMT

திமுக மாவட்ட அலுவலகத்தில் வாக்கு எண்ணும் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


திருவண்ணாமலை திமுக மாவட்ட அலுவலகத்தில் வாக்கு எண்ணும் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே. எஸ். மஸ்தான், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம். எஸ். தரணிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News