திமுக ஆலோசனை கூட்டம்

குறிஞ்சிப்பாடியில் திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-10-31 10:53 GMT

திமுக ஆலோசனை கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு 17 ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசுகையில் சேலத்தில் நடைபெறவிருக்கும் இளைஞர் அணி மாநாட்டில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடலூர் நகராட்சி, குறிஞ்சிப்பாடி பேருராட்சி, மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட இளைஞர்கள் பெரும்பான்மையாக கலந்துகொள்ள வேண்டுமென்று ஆலோசனை வழங்கப்பட்டது.
Tags:    

Similar News