நெய்வேலி: திமுக ஆலோசனை கூட்டம்

சேலத்தில் நடைபெற்ற திமுக ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

Update: 2024-01-19 06:22 GMT

திமுக ஆலோசனை கூட்டம்

சேலம், திமுக இளைஞரணி மாநாட்டிற்கு நெய்வேலி சட்டமன்ற தொகுதியிலிருந்து பெருந்திரளாக அணிவகுத்துச் சென்று கலந்துகொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், இளைஞரணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News