கட்சியினருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த திமுக மாவட்ட செயலாளர்

Update: 2023-11-09 04:00 GMT

கட்சியினருக்கு தீபாவளி பரிசு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம், ஓமலூரிலுள்ள தனியார் முத்து மஹால் திருமண மண்டபத்தில் திமுக ஓமலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேலம் மத்திய மாவட்ட செயலாளரும் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ராஜேந்திரன் கலந்துகொண்டு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார்.
Tags:    

Similar News