திமுக ஆலோசனை கூட்டம்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் தேர்தல் பணிக்கான திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

Update: 2024-03-29 13:39 GMT
சங்கரன்கோவில் தேர்தல் பணிக்கான திமுக ஆலோசனை கூட்டம்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் ரயில்வே பீட்டர் சாலையில் அமைந்துள்ள திமுக மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் வைத்து சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தென்காசி வடக்கு மாவட்ட திமுக பகுதியில் மாவட்ட செயலாளர்மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா தென்காசி நாடாளுமன்ற தேர்தலில் மேற்கண்ட இரு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணிகளை கடுமையாக செயல்படுத்த கோரி உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News