திமுக நிர்வாகி மரணம் - புலிவளத்தில் அமைதி பேரணி
Update: 2023-11-01 08:28 GMT
அமைதி பேரணி
திருவாரூர் அருகே புலிவலத்தில் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான ஆர்.பி.சுப்பிரமணியன் உடல் நல குறைவு காரணமாக இயற்கை எய்தினார் .இதனை தொடர்ந்து அமைதி பேரணி நடைபெற்றது. பேரணியில் மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன்,ஒன்றிய பெருந்தலைவர் தேவா,திருவாரூர் நகர செயலாளர் பிரகாஷ்,திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.