திமுக களப்பணி செயல்வீரர்கள் கூட்டம்
திருவேங்கடத்தில் திமுக களப்பணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.;
Update: 2024-03-06 04:16 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் ஒன்றியம் மற்றும் திருவேங்கடம் பேரூர் பகுதிகளில் திமுக சார்பில் வாக்கு சாவடி பாக முகவர்கள் பணி குறித்து கள ஆய்வு மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் தனியார் ஹோட்டலில் வைத்து நடைபெற்றது, இதில் மாநில இளைஞரணி துணை செயலாளர் இன்ப ரகு தலைமையில் தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குருவிகுளம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சேர்முரை மற்றும் திருவேங்கடம் நகர செயலாளர் மாரிமுத்து உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.