மாணவர்களுக்கு குடை வழங்கிய தி.மு.க.,வினர்

நெல்லையில் உதயநிதி ஸ்டாலினின் 47வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு குடை வழங்கிய திமுகவினர்

Update: 2023-11-30 12:08 GMT

நெல்லையில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு குடை வழங்கிய திமுகவினர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 47வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று கருப்பன் துறை புனித ஜீன்ஸ் துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு, குடை மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருநெல்வேலி மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர் மைதீன்கான் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் மகளிர் தொண்டரணி மாநில துணைச் செயலாளர் விஜிலா சத்தியானந்த் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News