தொழு நோயாளிகளுக்கு உணவு வழங்கிய திமுகவினர்

நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்;

Update: 2023-12-15 02:54 GMT

தொழு நோயாளிகளுக்கு உணவு வழங்கிய திமுகவினர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் பேட்டை ஷேக் தாவூத்,வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் மிக்கேல் ராஜேஷ், சீனிவாசன், நெல்லையப்பன் ஆகியோர் ஏற்பாட்டில் நேற்று மதியம் பேட்டை சத்யாநகரில் உள்ள தொழு நோயாளிகள் காலனியில் உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன் கான் கலந்து கொண்டு உணவை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News