பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அளித்த தி.மு.க.,வினர் !

புதுக்கோட்டை மகப்பேறு மருத்துவமனையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, தி.மு.க.,வினர் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினர்.

Update: 2023-11-28 15:30 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…



Tags:    

Similar News