திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு !!

ஜூன் 1 அன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - துரைமுருகன் அறிவிப்பு விடுத்துள்ளார்.

Update: 2024-05-28 11:03 GMT

துரைமுருகன் 

ஜூன்-1 அன்று தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் - கழக வேட்பாளர்கள் - தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றும் என‌ திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கையின் மூலம் அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News