திமுக அரசின் சாதனை பரப்புரை வாகனம்

நெல்லை மாநகரில் திமுக அரசின் சாதனை பரப்புரை வாகனம் பரப்புரை வாகனம்

Update: 2024-02-20 04:49 GMT

 சாதனை பரப்புரை வாகனம்

நெல்லை மாநகரில் திமுக சாதனை விளக்க பணி நேற்று இரவு நடந்தது. நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கிட எல்இடி திரை பொருத்தப்பட்ட வாகனத்தின் மூலம் பரப்புரை நிகழ்ச்சி நடந்தது.நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் இந்த வாகனத்தை துவக்கி வைத்தார். மாநகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்திய வாகன பரப்புரையில் திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News