நெல்லை பொதுக்கூட்டத்திற்கு திமுக பொறுப்பாளர் அழைப்பு
நெல்லை பொதுக்கூட்டத்திற்கு திமுக பொறுப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
By : King 24X7 News (B)
Update: 2024-02-13 11:02 GMT
நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு தீர்மான விளக்க தெருமுனை பொதுக்கூட்டம் இன்று (13-02-2024) மாலை 5.30 மணிக்கு டவுண் வாகையடி முனை குளப்பிறை தெருவில் வைத்து நடைபெறுகிறது.
இதில் திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொள்ள நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் அழைப்பு விடுத்துள்ளார்.