16 ஆவது சுற்றில் திமுக 186818 வாக்குகள் முன்னிலை!

திமுக வேட்பாளர் சி. என் அண்ணாதுரை 1,86,818 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Update: 2024-06-04 13:36 GMT

திமுக வேட்பாளர் சி. என் அண்ணாதுரை 1,86,818 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.


திருவண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 15 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் 16-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் திமுக வேட்பாளர் 4,24,537 வாக்குகள், அதிமுக வேட்பாளர் 2,37,719 வாக்குகள், பாஜக வேட்பாளர் 1,22,445 வாக்குகள், நாதக வேட்பாளர் 63881 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் சி. என் அண்ணாதுரை 1,86,818 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Tags:    

Similar News