பெரம்பலூரில் திமுக முன்னிலை

பெரம்பலூர் தொகுதியில் திமுக முன்னிலையில் உள்ளது.

Update: 2024-06-04 13:32 GMT

பெரம்பலூர் தொகுதியில் திமுக முன்னிலையில் உள்ளது.


பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை, . 20-வது, சுற்று முடிவில் திமுக வேட்பாளர் அருண் நேரு 3,74,152, -வாக்கு வித்தியசத்தில் முன்னிலை.பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கும் என்னும் பணி, ஜூன் 4-ம் தேதி ஆதவ் பப்ளிக் பள்ளியில் நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை 5 :30 மணி நேர நிலவரப்படி 20 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் திமுக வேட்பாளர் அருண் நேரு 5,79,435 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் - சந்திரமோகன். 2,05,283, வாக்குகளும் பாஜக வேட்பாளர் பாரிவேந்தர் 1,54,802 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தேன்மொழி 1,08,729 வாக்குகளும், பெற்றுள்ளனர், இதில் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் அருண் நேரு 3,74,152 -வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளர்.
Tags:    

Similar News