கங்கைகொண்டானில் திமுகவினர் நீட் விலக்கு கையெழுத்து இயக்கம்

Update: 2023-12-08 05:59 GMT

நீட் விலக்கு கையெழுத்து

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் நேற்று கங்கைகொண்டான் பஜாரில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்களிடம் நீட் விலக்கு கையெழுத்து பெறப்பட்டது. இதில் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான்,முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா, துணை மேயர் ராஜு உள்ளிட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News