தருமபுரியில் திமுக பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தை நிர்வாகிகள் ஆய்வு

தருமபுரியில் நடக்கும் திமுக பொதுக்கூட்டம் இடத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2024-02-16 08:38 GMT
தருமபுரியில் வரும் 18.02.2024 அன்று நாடாளுமன்ற தேர்தல் 2024 உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் பொதுக் கூட்டம் நடக்கும் இடத்தை தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பி.சுப்ரமணி Ex.MLA, மற்றும் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர், முனைவர் பி.பழனியப்பன் M.Sc,PhD, ஆகியோர் பார்வையிட்டனர்.மேலும் பொதுக் கூட்டத்திற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.இந்த நிகழ்வில் தர்மபுரி கிழக்கு மற்றும் தர்மபுரி மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் உட்பட பலர் இருந்தனர்.
Tags:    

Similar News