திமுக கட்சி நிர்வாகி தாய் இறப்பு எம் எல் ஏ மதியழகன் அஞ்சலி

திமுக கட்சி நிர்வாகி தாய் இறப்பு எம் எல் ஏ மதியழகன் நேரில் அஞ்சலி செலுத்தினார்

Update: 2023-12-30 18:13 GMT
திமுக கட்சி நிர்வாகி தாய் இறப்பு எம் எல் ஏ மதியழகன் நேரில் அஞ்சலி செலுத்தினார் கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, அகசிப்பள்ளி ஊராட்சி,கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த திமுக கட்சி நிர்வாகி நோட்டுகான் (எ) முனியப்பன் அவருடைய தாயார் வெங்கட்டம்மாள் அவர்கள் மறைவுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன்.,MLA நேரில் சென்று அஞ்சலி செலுத்தி பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய /நகர/பேரூர் கழகச் செயலாளர்கள், மூத்த முன்னோடிகள் , கழக நிர்வாகிகள், கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்...
Tags:    

Similar News