திமுக பிரதிநிதி இல்ல திருமணம் - மணமக்களை வாழ்த்திய எம்எல்ஏ
Update: 2023-12-18 07:00 GMT
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள தனலெட்சுமி சீனிவாசன் திருமன மஹாலில் நடந்த திமுக பிரதிதியும் முன்னாள் அரும்பாவூர் பேரூராட்சி தலைவர் சோலை ராமசாமியின் மகள் மருத்துவர் ஜெயலெட்சுமி -தாசபிரகாஷ் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்சி நடைபெற்றது, இதில் கலந்து கொண்ட பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியின் போது அரும்பாவூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் மோகன் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.