டவுன் மக்களுக்கு மதிய உணவு வழங்கிய திமுகவினர்
டவுன் மக்களுக்கு மதிய உணவு திமுகவினர் வழங்கினர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-19 13:18 GMT
உணவு வழங்கிய திமுகவினர்
நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் ஏற்பாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டவுண் பகுதியில் உள்ள மாதா தென் மேலத்தெரு, ஜவஹர்லால் தெருவில் உள்ள மக்களுக்கு மாநகர அயலக அணி துணை அமைப்பாளர் கணேச பெருமாள், மாநகர இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆர்.பி.எல்.ராமசந்திரன் ஆகியோர் இன்று 19/12/23 மதிய உணவு வழங்கினார்கள். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.