கள்ளக்குறிச்சிக்கு டிடிவி தினகரன் வருகை
கள்ளக்குறிச்சிக்கு டிடிவி தினகரன் வருகை தந்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-23 13:04 GMT
கள்ளக்குறிச்சி வருகை தந்த தினகரன்
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேரில் சந்தித்து சிகிச்சை பெற்று அவர்களிடம் உடல்நிலை முன்னேற்றங்கள் குறித்து கேட்டறிந்தார்.
உடன் கழக அமைப்புச் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட செயலாளர்கள் கோமுகி மணியன், ராஜாமணி