தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்வு

Update: 2023-12-13 07:32 GMT

அணை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த பரவலான மழையினால் அணை பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் பிரதான அணையான மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் இன்று  காலை நிலவரப்படி 83.20 அடியாக உள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 123.70 அடியாக உள்ளது.  அணைகளின்  நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News