எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள்: கறம்பக்குடி ஶ்ரீ முருகன் கோவில் அன்னதானம்
எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் நாளை முன்னிட்டு கறம்பக்குடி ஶ்ரீ முருகன் கோவில் அன்னதானம் வழங்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-12 09:36 GMT
அன்னதானம் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒருங்கிணைந்த ஒன்றிய கழகத்தின் சார்பில் கழக பொதுச்செயலாளர் நாளைய முதலமைச்சர் புரட்சி தமிழர் எடப்பாடியார் அவர்களின் 70 வது பிறந்த நாள் விழா கறம்பக்குடி ஶ்ரீ முருகன் கோவில் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து அன்னதானம் வழங்கப்பட்டது