கடலில் சிக்கிய மீனவரை மீட்கும் பணி தீவிரம்

கடலில் சிக்கிய இடிந்தகரை மீனவரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2024-06-03 04:05 GMT

மீட்பு பணி

திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையை சேர்ந்த மீனவர் ராயப்பன் மகன் செல்வம் இன்று (ஜூன் 3) கடல் அடியில் சிக்கி தவித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிந்தகரை பைபர் கடலில் இறங்கி மீட்பு பணியில் உள்ளது‌. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்துள்ளது.
Tags:    

Similar News