பாஜகவில் இணைந்த சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள்

சமத்துவ மக்கள் கட்சி திருநெல்வேலி மாவட்ட செயலாளர் சரத் ஆனந்த் பாஜக தலைவர் தயா சங்கர் முன்னிலையில் இணைந்து கொண்டனர்.

Update: 2024-03-22 06:18 GMT

பாஜகவில் இணைந்த சமத்துவ மக்கள் கட்சி

சமத்துவ மக்கள் கட்சி திருநெல்வேலி மாவட்ட செயலாளர் சரத் ஆனந்த் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலர் இன்று (மார்ச் 22) தங்களை பாரதிய ஜனதா கட்சியில் திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தயா சங்கர் முன்னிலையில் இணைந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News