திருப்பூரில் வேலைவாய்ப்பு முகாம் !
திருப்பூர் குமரன் மகளிர் கலைக்கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
By : King 24x7 Angel
Update: 2024-02-15 09:37 GMT
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் 17ஆம் தேதி திருப்பூர் குமரன் கல்லூரி வளாகத்தில் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு நடைபெற உள்ளது. வேலை தேடுவோர் மற்றும் வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் www.tnprivate.gov.in என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவராஜ் எடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.