பாபநாசத்தில்இன்று நடை பெற்ற e_NAM மறைமுக பருத்தி ஏலம்
பாபநாசத்தில்இன்று நடை பெற்ற e_NAM மறைமுக பருத்தி ஏலம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-21 09:13 GMT
பருத்தி ஏலத்தில் கலந்து கொண்டவர்கள்
பாபநாசத்தில் e_NAM மறைமுக ஏலத்தில் பருத்தி 560 கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக 72.89 க்கும் எள்ளு 250 கிலோ அதிகபட்ச விலையாக 117 க்கும் மற்றும் உளுந்து 1360 கிலோ ஒன்றிற்கு 88.00 க்கும் விலை போனது இதன் மூலம் 116308 க்கு வர்த்தகம் நடைபெற்றது இதில் 10 விவசாயிகளும் 8 வியாபாரிகளும் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டுள்ளனர்.