வெற்றி துரைசாமி குடும்பத்தாருக்கு ஈஸ்வரன் எம் எல் ஏ நேரில் ஆறுதல்

வெற்றி துரைசாமி குடும்பத்தாருக்கு திருச்செங்கோடு எம் எல் ஏ ஈஸ்வரன் நேரில் ஆறுதல்;

Update: 2024-02-16 10:39 GMT

வெற்றி துரைசாமி குடும்பத்தாருக்கு திருச்செங்கோடு எம் எல் ஏ ஈஸ்வரன் நேரில் ஆறுதல்

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் மற்றும் மனிதநேய இலவச ஐஏஎஸ் கல்வி மையத்தின் தலைவருமான சைதை சா.துரைசாமி அவர்களின் மகன் வெற்றி துரைசாமி மறைவிற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினார்
Tags:    

Similar News