கரூர் அருகே முன்னாள் மாணவிகள் சந்திப்பு

சராசரி மாணவியாக வந்து சாதனை மாணவியாக மாறினேன். முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்வில் இளம் பெண் தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-11 15:29 GMT

நிகழ்ச்சியில் பேசும் முன்னாள் மாணவி

 கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா டிஎன்பிஎல் சாலையில் உள்ள அன்னை மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரியின் கூட்ட அரங்கில், அன்னை ஸ்ரீ அரபிந்தோ கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் செயலாளர் மலையப்பசாமி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் வணிகவியல் துறை உதவி பேராசிரியர் இந்து அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் அன்னை ஸ்ரீ அரவிந்தோ கல்வி அறக்கட்டளையின் முன்னாள் தலைவர் தங்கராசு, தற்போதைய தலைவர் முத்துக்குமார் பொருளாளர் கந்தசாமி, கல்லூரியின் முதல்வர் சாருமதி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மேலும் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் ராஜ்ராஜேந்திரன், ராஜேந்திரன், துணை முதல்வர் பேராசிரியர் மற்றும் முன்னாள் என்னால் மாணவியர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் விழாவில் பங்கேற்ற ஒவ்வொரு முன்னாள் மாணவர்களும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

அதில் ஒருவர், சராசரி பள்ளி மாணவியாக இந்த கல்லூரிக்கு வந்து, சாதனை மாணவியாக ஆனதால், இன்று சமூகத்தில் சரியான அந்தஸ்தில் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார். கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா டிஎன்பிஎல் சாலையில் உள்ள அன்னை மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரியின் கூட்ட அரங்கில், அன்னை ஸ்ரீ அரபிந்தோ கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் செயலாளர் மலையப்பசாமி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் வணிகவியல் துறை உதவி பேராசிரியர் இந்து அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் அன்னை ஸ்ரீ அரவிந்தோ கல்வி அறக்கட்டளையின் முன்னாள் தலைவர் தங்கராசு, தற்போதைய தலைவர் முத்துக்குமார் பொருளாளர் கந்தசாமி, கல்லூரியின் முதல்வர் சாருமதி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மேலும் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் ராஜ்ராஜேந்திரன், ராஜேந்திரன், துணை முதல்வர் பேராசிரியர் மற்றும் முன்னாள் என்னால் மாணவியர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் விழாவில் பங்கேற்ற ஒவ்வொரு முன்னாள் மாணவர்களும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

அதில் ஒருவர், சராசரி பள்ளி மாணவியாக இந்த கல்லூரிக்கு வந்து, சாதனை மாணவியாக ஆனதால், இன்று சமூகத்தில் சரியான அந்தஸ்தில் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News