தேனி : பாஜகவினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதை அக்கட்சி நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்

Update: 2023-12-04 03:09 GMT

பாஜகவினர் கொண்டாட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மூன்று மாநில தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியை கொண்டாடும் வகையில் தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நேரு சிலை பின்புறம் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்து தேனி நகர் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கொண்டாடினர் இதில் தேனி நகரத் தலைவர் மதிவாணன் தலைமை வகித்தார் மற்றும் மாவட்ட துணை தலைவர் பாண்டியராஜன் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் முருகன் மாவட்ட செயலாளர் உமைய ராஜன் சங்க நிர்வாகிகள் திரு மகேந்திரன் திரு மோகன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நகர அணி பிரிவு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News