பயிர் காப்பீடு செய்வதற்கு பிப்ரவரி 21ஆம் தேதி வரை கால நீட்டிப்பு

பயிர் காப்பீடு செய்வதற்கு பிப்ரவரி 21ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-02-15 10:35 GMT

மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ

விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும் பூச்சி நோய் தாக்குதலால் ஏற்படும் மகசூல் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு வரும் பிப்ரவரி 21ஆம் தேதிக்குள் அருகில் உள்ள பொதுச் சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ, அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீடு கட்டணம் செலுத்தி நெல் தரிசில் உளுந்து, நெல் தரிசில் பச்சைபயிராகிய பயிர்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தகவல்.
Tags:    

Similar News