சென்ட்ரல் - நாகர்கோவில் வரை ரயில் சேவை நீட்டிப்பு

சென்ட்ரல் - நாகர்கோவில் வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-27 16:29 GMT

கோப்பு படம் 

சென்னை சென்ட்ரலில் இருந்து கொச்சுவேலி செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் மே 1ம் தேதியில் இருந்து 29ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரயில் மே 12ம் தேதியில் இருந்து 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் வாராந்திர சிறப்பு ரயில் (06012) மே 5ம் தேதியில் இருந்து 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

Tags:    

Similar News