சிவகாசி கக்கனின் 116வது பிறந்த நாள் விழா

சிவகாசி அருகே திருத்தங்கலில் தியாக சீலர் கக்கனின் 116வது பிறந்த நாள் விழாவில் எம்.பி.மாணிக்கதாகூர் பங்கேற்றார்.

Update: 2024-06-18 15:12 GMT
சிவகாசி அருகே திருத்தங்கலில் தியாக சீலர் கக்கனின் 116வது பிறந்த நாள் விழாவில் எம்.பி.மாணிக்கதாகூர் பங்கேற்பு....

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லில் தியாக சீலர் கக்கன் அவர்களின் 116ஆம் ஆண்டு பிறந்தா நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர்,சிவகாசி சட்டமன்ற‌ உறுப்பினர் அசோகன், விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஸ்ரீராஜா சொக்கர்,சிவகாசி மாநகர திமுக செயலாளர் உதயசூரியன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News